தென்ஆப்பிரிக்கா தொடருக்கான மலிங்கா தலைமை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தயார்

தென்ஆப்பிரிக்கா தொடருக்கான மலிங்கா தலைமை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தயார்

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதன்பின் மார்ச் 3-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.இதற்கான மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கான தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரம்:-

யாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு

யாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு

யாழ் செய்திகள்:

யாழ். கொழும்புத்துறை கடற்கரை பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது.அதில் 4.125 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது

சுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது

சுவிஸ் செய்திகள்:சுவிற்சர்லாந்திலிருந்து சென்ற இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக சுவிற்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த நபர் வர்த்தகத்திற்காக அடிக்கடி சுவிற்சர்லாந்து விமானத்தின் ஊடாக செல்லுவது வழக்கமாகும்.

Get A Free Quote / Need a Help ? Contact Us